குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நாளை பீகார் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 10 JUL 2026 3:54PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நாளை (11.07.2026) பீகார் மாநிலத்தின் கயாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போதுகயாவில் உள்ள பீகார் பொது நிர்வாகம்ஊரக மேம்பாட்டு நிறுவனத்தில் அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக நடத்தப்படும் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழாவில் குடியரசு துணைத்தலைவர் கலந்து கொள்கிறார்.

***

(Release ID: 2283302)

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2283396) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam