பிரதமர் அலுவலகம்
தன்னலமற்ற சேவை உணர்வை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 JUL 2026 8:22AM by PIB Chennai
தன்னலமற்ற செயல்பாடு, மனிதகுலத்தின் மகத்தான பலமாக உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும், முன்னேற்றும் தீர்மானத்துடன் இந்த சேவை உணர்வு, அர்ப்பணிப்புடன் நாடு முன்னேறி வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
அனைத்து உயிரினங்களுக்கும் பயன் தருகின்ற, தனது சொந்த ஆன்மாவுக்கு அமைதியை கொண்டுவருகின்ற செயல்களை மட்டுமே ஒருவர் செய்ய வேண்டும் என்று இந்த சுபாஷிதம் கூறுகிறது. இது கடவுளிடம் உண்மையான சரணாகதியை நிறுவுகிறது. இந்தப் பாதை அனைத்து மனித முயற்சிகளுக்கும் ஆன்மீக ஆற்றல்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283116®=3&lang=1
***
SS/SMB/RJ/KR
(रिलीज़ आईडी: 2283278)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam