மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு நடவடிக்கை

प्रविष्टि तिथि: 27 JUN 2026 10:43AM by PIB Chennai

1. மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பிற்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து மத்திய பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

2. இது குறித்த விரிவான விவரங்களை அறிந்து கொள்வதற்காக (விளம்பரம் எண் 07/2026) வெளியிடப்பட்டுள்ள விளம்பரம்,  விண்ணப்பதாரர்களுக்கான வழிமுறைகள் குறித்த தகவல்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (https://upsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், 2026 ஜூன் 27 முதல் 2026 ஜூலை 17 வரை, ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை    https://upsconline.nic.in/ora/ என்ற அதற்கான இணையதள முகவரி மூலம்  விண்ணப்பிக்கலாம்.

3. இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278342&reg=3&lang=1

****

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2278369) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati