பிரதமர் அலுவலகம்
ராஜரிஷி சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
26 JUN 2026 12:46PM by PIB Chennai
ராஜரிஷி சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். "அவர் தனது வாழ்நாளை நலிவடைந்த, சுரண்டப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். அவரது மகத்தான செயல்களும் லட்சியங்களும் தேசத்திற்கு வரும் யுகங்களிலும் தொடர்ந்து வழிகாட்டும்" என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"ராஜரிஷி சத்ரபதி ஷாஹுஜி மகாராஜின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்! அவர் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் வலுவான ஆதரவாளராக விளங்கினார். அவர் தனது வாழ்நாளை நலிவடைந்த, சுரண்டப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். அவரது மகத்தான செயல்களும் லட்சியங்களும் தேசத்திற்கு வரும் யுகங்களிலும் தொடர்ந்து வழிகாட்டும்."
(Release ID: 2278126)
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2278145)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam