பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற வளாகத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 APR 2026 11:33AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.04.2026) நாடாளுமன்ற வளாகத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினேன்."

***

(Release ID: 2251773)

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2277855) வருகையாளர் எண்ணிக்கை : 20