மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு நீரஜ் தங்கிக்கு மாநிலங்களவை தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

प्रविष्टि तिथि: 22 JUN 2026 6:13PM by PIB Chennai

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு நீரஜ் தங்கிக்கு நடாளுமன்றத்தில் மாநிலங்களவை தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திரு நீரஜ் தங்கி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜூஜூ, சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா, மாநிலங்களவை உறுப்பினர் திரு ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை செயலாளர் திரு பி சி மோடி மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276761&reg=3&lang=1

****

TV/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2276796) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam