பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள சேவா தீர்த் வளாகத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 21 JUN 2026 3:51PM by PIB Chennai

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 'சேவா தீர்த்' வளாகத்தில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து, சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம்  பதிவிட்டுள்ளதாவது:

"இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 'சேவா தீர்த்' வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம்தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலக அதிகாரிகள் பங்கேற்றனர்."

***

(Release ID: 2276139)

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2276389) வருகையாளர் எண்ணிக்கை : 38