பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உண்மை, சேவை, கற்றல், செயல் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUN 2026 9:23AM by PIB Chennai

உண்மையைக் கடைபிடிக்கும் போது செல்வம் சேரும் என்றும், தன்னலமற்ற சேவையாற்றும் போது புகழ் வந்தடையும் என்றும் தொடர் முயற்சியால் அறிவு வளரும் என்றும் செயல் மூலம் ஞானம் மேம்படும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.  இந்த மாண்புகள் தனிநபரின் நடத்தையை வடிவமைப்பதிலும் கூட்டு வளர்ச்சிக்குப் பங்களிப்பதிலும் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274379&reg=3&lang=1   

***

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2274740) வருகையாளர் எண்ணிக்கை : 28