பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகள் நலன், மேம்பாடு குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUN 2026 8:06PM by PIB Chennai

மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் எழுதிய கட்டுரை ஒன்றை சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

விவசாயிகளின் நலன், அவர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக கடந்த 12 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முன் எப்போதும் இல்லாத உன்னதப் பணிகளை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது. விவசாயிகளுக்கான பல்வேறு முன்முயற்சிகள் அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டுவதுடன், வேளாண் துறையின் மாறிவரும் பயணத்தையும் கட்டுரை விரிவாக விவரிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272731&reg=48&lang=1   

(Release ID: 2272731)

***

SS/BR/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2274048) வருகையாளர் எண்ணிக்கை : 41