பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில் முனைவில் பன்முகத்தன்மையின் பங்களிப்பு குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUN 2026 8:55AM by PIB Chennai

புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவுத் துறைகளில் ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வெறு வகையிலான சிந்தனையும், தனித்துவமிக்க படைப்பு தொலைநோக்குப் பார்வையும் உள்ளது என்றும், இந்த பன்முகத்தன்மை புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு நீர் ஆதாரமும் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருப்பது போல், ஒவ்வொரு திறமையாளருக்கும் சுயமான, தனித்துவமிக்க அடையாளமும் பங்களிப்பும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  பன்முகச் சிந்தனைகள், திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் புதுமைக் கண்டுபிடிப்பும், வளர்ச்சியும் சாத்தியமாவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார் –

புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவுத் துறைகளில் ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வெறு வகையிலான சிந்தனையும், தனித்துவமிக்க படைப்பு தொலைநோக்குப் பார்வையும் உள்ளது, இந்த பன்முகத்தன்மை புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு நீர் ஆதாரமும் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருப்பது போல், ஒவ்வொரு திறமையாளருக்கும் சுயமான, தனித்துவமிக்க அடையாளமும் பங்களிப்பும் உள்ளது. பன்முகச் சிந்தனைகள், திறன்களை ஒருங்கிணைப்பதன் மூலம் புதுமைக் கண்டுபிடிப்பும், வளர்ச்சியும் சாத்தியமாகிறது என்று சுபாஷிதம் கூறுகிறது.

***

Release ID: 2272819

SS/IR/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2272935) வருகையாளர் எண்ணிக்கை : 50