பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் ஹரியானா ஆளுநர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAY 2026 12:46PM by PIB Chennai

ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷிம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷிம் குமார் கோஷ், பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

-----

(Release ID 2257457)

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2270447) வருகையாளர் எண்ணிக்கை : 41