பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2026 9:05AM by PIB Chennai

முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பாபு ஜெகஜீவன் ராம் தமது வாழ்க்கையை சமத்துவம் மற்றும் சமூக நீதி சிந்தனைகளுக்கு அர்ப்பணித்தார் என்று திரு மோடி கூறியுள்ளார். நாட்டிற்கு அவர் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249078&reg=3&lang=1

***

SS/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2268863) வருகையாளர் எண்ணிக்கை : 24