பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2026 1:24PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சைனி இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“பிரதமர் திரு நரேந்திர மோடியை ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி சந்தித்தார்.”

***

SS/SMB/LDN/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2268083) வருகையாளர் எண்ணிக்கை : 19