பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்க ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 02 APR 2026 1:16PM by PIB Chennai

மேற்குவங்க ஆளுநர் திரு ஆர் என் ரவி இன்று (02.04.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

மேற்குவங்க ஆளுநர் திரு ஆர் என் ரவி புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்”.

***

SS/SMB/LDN/SE


(रिलीज़ आईडी: 2268081) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam