பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து மதிப்பிற்குரிய டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஷிவகுமார சுவாமிஜிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2026 10:37AM by PIB Chennai

மதிப்பிற்குரிய டாக்டர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஷிவகுமார சுவாமிஜியின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.04.2026) அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.  கல்வி, சமூக நலன், ஆன்மீகம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய இணையற்ற பங்களிப்புகள் நாட்டின் அனைத்துத் தலைமுறையினருக்கும் தன்னலமற்ற சேவையில் தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267974) வருகையாளர் எண்ணிக்கை : 29