பிரதமர் அலுவலகம்
ஆச்சார்ய ஸ்ரீ பத்மசாகர் சுரீஸ்வர்-ஜியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAR 2026 1:06PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆச்சார்ய ஸ்ரீ பத்மசாகர் சுரீஸ்வர் ஜி மகராஜ் சாஹிப்பை சந்தித்து ஆசி பெற்றார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆச்சார்ய ஸ்ரீ பத்மசாகர் சுரீஸ்வர் ஜி மகராஜ் சாஹிப்பை சந்தித்து அவரது ஆசீர்வாதத்தைப் பெற்றேன்."
***
(Release ID: 2247207)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267946)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam