பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAR 2026 12:52PM by PIB Chennai

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா (@bajanlalbjp) பிஜேபி பிரதமர் திரு நரேந்திரமோடியைச் சந்தித்தார்."

***

(Release ID: 2244886)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267844) வருகையாளர் எண்ணிக்கை : 43