பிரதமர் அலுவலகம்
அன்னை பிரம்மச்சாரிணியின் தெய்வீக மற்றும் கருணைமிக்க அருளை முன்னிலைப்படுத்துகிற சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார்
प्रविष्टि तिथि:
20 MAR 2026 9:49AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னை பிரம்மச்சாரிணியின் தெய்வீகமான மற்றும் கருணைமிக்க அருளைப் போற்றும் வகையில் சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் தனது சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்:
தாமரை போன்ற மலர்க்கரங்களில் ஜெபமாலையையும், கமண்டலத்தையும் ஏந்திய, ஈடு இணையற்ற உயர்ந்த சக்தியான அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள்பாலிப்பாராக.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2242788®=3&lang=1
----
SS/VK
(रिलीज़ आईडी: 2263208)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam