பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடி பட்வா, உகாதி, சேத்தி சந்த், நவ்ரே, சஜிபூ செய்ரோபா பண்டிகையையொட்டி பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAR 2026 8:46AM by PIB Chennai

குடி பட்வா, உகாதி, சேத்தி சந்த், நவ்ரே, சஜிபூ செய்ரோபா பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“குடி பட்வா வாழ்த்துகள்!”

“மகிழ்ச்சியாக உகாதியைக் கொண்டாடுங்கள்!”

“சேத்தி சந்த் வாழ்த்துகள்! மிகச் சிறந்த ஆண்டாக அமைய பிரார்த்திக்கிறேன்.”

“நவ்ரே வாழ்த்துகள்! சிறந்த ஆண்டாக அமையட்டும்.”

“சஜிபூ செய்ரோபோ வாழ்த்துகள். அனைவருக்கும் சிறந்த ஆண்டாக இது அமைய வாழ்த்துகள்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2242247&reg=3&lang=2

***

(Release ID: 2242247)

SS/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263194) வருகையாளர் எண்ணிக்கை : 34