குடியரசுத் தலைவர் செயலகம்
நீலம் சஞ்சீவ ரெட்டியின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
19 MAY 2026 1:03PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (19.05.2026) குடியரசுத்தலைவர் மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
***
Release ID: 2262694
SS/PKV/KR
(रिलीज़ आईडी: 2262753)
आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam