பிரதமர் அலுவலகம்
நாட்டு மக்களின் உறுதியாலும் அர்ப்பணிப்பாலுமே நாட்டின் வலிமை அதிகரிக்கிறது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 2:25PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.05.2026) ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் தொடர் வளர்ச்சிக்கு நாட்டு மக்களின் உறுதி, கடின உழைப்பு, கூட்டு மனப்பான்மை ஆகியவையே உந்துசக்தியாக உள்ளன என்பதை அவர் அந்த ஸ்லோகத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261345®=3&lang=1
----
SS/PLM/KPG/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2261434)
வருகையாளர் எண்ணிக்கை : 69
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam