குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது பிறந்த தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 13 MAY 2026 11:47AM by PIB Chennai

முன்னாள்  குடியரசுத்தலைவர்  பக்ருதீன் அலி  அகமது பிறந்த தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் மாளிகையில்  குடியரசுத்தலைவர்   திருமதி திரௌபதி முர்மு இன்று (13.05.2026) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

***

 

(Release ID: 2260512)

SS/IR/KPG/EA


(रिलीज़ आईडी: 2260550) आगंतुक पटल : 74
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam