பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டிற்கும் மனித குலத்திற்கும் சேவை செய்வதில் முழு அர்ப்பணிப்பை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 FEB 2026 10:31AM by PIB Chennai

நாட்டிற்கும் மனித குலத்திற்கும் சேவை செய்வதில் முழு அர்ப்பணிப்பை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

"यस्येमे हिमवन्तो महित्वा यस्य समुद्रं रसया सहाहुः।

यस्येमाः प्रदिशो यस्य बाहू कस्मै देवाय हविषा विधेम॥"

“எதன் மகத்துவம் இமயமலைகளால் பாடப்பட்டதோ, எதன் புகழ் ஆறுகளுடன் கடலுக்குள் பாய்கிறதோ, எதற்கு திசைகள் வலிமைமிக்க கரங்கள் போல் வணங்குகிறதோ, அந்த தேசத்திற்கு அர்ப்பணிப்பாக நமது வாழ்க்கையை முழுமையாக வழங்குவோம்” என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.

அந்த்யோதயாவின் முன்னோடியான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவும், நாட்டில் ஒவ்வொரு நபரும் அதிகாரம் பெற வேண்டும் என்ற உணர்வுக்கு அவரது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

सर्वस्व समर्पण उस चेतना की अभिव्यक्ति है, जिसमें राष्ट्र और मानवता सर्वोपरि होती है। अंत्योदय के प्रणेता पंडित दीनदयाल उपाध्याय जी ने भी इसी भावना से देश के जन-जन को सशक्त बनाने के लिए अपना जीवन समर्पित कर दिया।

यस्येमे हिमवन्तो महित्वा यस्य समुद्रं रसया सहाहुः।

यस्येमाः प्रदिशो यस्य बाहू कस्मै देवाय हविषा विधेम॥"

***

(Release ID: 2226163)

TV/SMB/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2242568) வருகையாளர் எண்ணிக்கை : 17