பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் குஜராத் முதல்வர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAR 2026 10:55PM by PIB Chennai
குஜராத் முதல்வர் திரு பூபேந்திர படேல், புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“குஜராத் முதல்வர் திரு பூபேந்திர படேல் @Bhupendrapbjp , புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
@CMOGuj
----
(Release ID: 2237951)
TV/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2241115)
வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam