பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 18 NOV 2025 10:50PM by PIB Chennai

ஹரியானா ஆளுநர் பேராசிரியர் ஆஷிம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஹரியானா ஆளுநர் பேராசிரியர் ஆஷிம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை (@narendramodi) சந்தித்தார்."

----

(Release ID: 2191480)

 

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2240929) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam