குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் 2026 மார்ச் 14, அன்று இமாச்சலப் பிரதேசம் பயணம்
प्रविष्टि तिथि:
13 MAR 2026 6:59PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், 2026 மார்ச் 14, அன்று இமாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்.
இந்தப் பயணத்தின் போது, தர்மசாலாவில் உள்ள போர் நினைவுச்சின்னத்திற்கும் அவர் மரியாதை செலுத்துவார்.
(Release ID: 2239814)
(रिलीज़ आईडी: 2239992)
आगंतुक पटल : 90