பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னேற்றத்தின் பாதைக்கு வழிகாட்டும் புனிதமான சிந்தனைகளை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 11:22AM by PIB Chennai

முன்னேற்றத்தின் பாதைக்கு வழிகாட்டும் புனிதமான சிந்தனைகளை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்:

आ नो भद्राः क्रतवो यन्तु विश्वतोऽदब्धासो अपरीतास उद्भिदः।

देवा नो यथा सदमिद् वृधे असन्नप्रायुवो रक्षितारो दिवे दिवे॥

புனிதமான, ஊக்கமளிக்கின்ற சிந்தனைகள் அனைத்து திசைகளிலிருந்தும் நமக்கு வருகின்றன. அந்த சிந்தனைகள் முன்னேறிச் செல்வதற்கு நமக்கு ஆர்வத்தை, சக்தியை, பலத்தை அளிக்கிறது. அந்த சிந்தனைகள் முன்னேற்றத்திற்கான பாதையை திறப்பதில் உறுதியாக, வெல்ல முடியாததாக, திறன்மிக்கதாக இருக்கட்டும். வளர்ச்சி, முன்னேற்றம், புதுப்பிக்கப்பட்ட உறுதி ஆகியவற்றுடன் ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கையில் தெய்வீக சக்திகள் சேரட்டும். ஒவ்வொரு நாளும் நம்மை பாதுகாக்கும் அதேவேளையில் முன்னேறிச் செல்ல நமக்கு ஊக்கமளிக்கட்டும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.  

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

आ नो भद्राः क्रतवो यन्तु विश्वतोऽदब्धासो अपरीतास उद्भिदः।

देवा नो यथा सदमिद् वृधे असन्नप्रायुवो रक्षितारो दिवे दिवे॥

***

(Release ID: 2239407)

TV/SMB/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2239437) வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam