பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசத்திற்கு வலிமை அளிக்கும் ஆதாரமாக புனித பூமி இருப்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 10 MAR 2026 11:13AM by PIB Chennai

தேசத்திற்கு வலிமை அளிக்கும் ஒரு ஆதாரமாக புனித பூமியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

அந்த ஸ்லோகத்தில், கடல்களுக்குள் நீரால் நிரம்பியும், வெளியே நீரால் சூழப்பட்டும், சிந்தனைமிக்க பூமி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிஞர்கள் தங்கள் ஞானத்தால் பூமியைப் புரிந்து கொண்டனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  பரந்த வானத்தில் அழியாத உண்மையால் சூழப்பட்ட இதயம் கொண்ட பூமி, உன்னத தேசத்தில் நமது ஆற்றலையும் வலிமையையும் நிலைநிறுத்தட்டும் என்று அது மேலும் கூறுகிறது.

 

(Release ID : 2237325)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2237794) आगंतुक पटल : 85
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam