மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

குடிமைப் பணி (முதன்மை) தேர்வு- விளக்கம்

प्रविष्टि तिथि: 09 MAR 2026 5:22PM by PIB Chennai

2025 ஆம் ஆண்டு குடிமைப் பணிகள்  தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகன்க்ஷா சிங் என்ற ஒரே பெயரில் இரண்டு தேர்வர்கள்  2025, குடிமைப் பணி தேர்வின் இறுதி முடிவில் 301- வது இடத்தைப் பிடித்துள்ளதாக பல்வேறு ஊடகச் செய்திகள் வெளிவந்தன.

 

இது சம்பந்தமாக, ஆணையத்தின் பதிவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வின் (முதன்மை) இறுதி முடிவில் 301 வது இடத்தைப் பிடித்த வெற்றி பெற்ற தேர்வரின் விவரங்கள் பின்வருமாறு:

 

திருமதி அகன்க்ஷா சிங், தரவரிசை 301,

 

வரிசை எண். 0856794

 

தந்தையின் பெயர்; திரு ரஞ்சித் சிங்

 

தாயார் பெயர் ; திருமதி. நீலம் சிங்

 

முகவரி;  அபைபூர் கிராமம் , காஜிபூர், உத்தரபிரதேசம்

 

Release ID: 2237056)

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2237264) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam