குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் மாளிகையில் காவலர் மாற்ற நிகழ்வு நேரம் மாற்றம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 4:20PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையின் முகப்பில் காவலர் மாற்ற நிகழ்வின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படிவரும் சனிக்கிழமையிலிருந்து (2026 மார்ச் 7) ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை மணி முதல் மணி வரை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு: https://visit.rashtrapatibhavan.gov.in/

***

(Release ID: 2235576)

TV/SMB/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235667) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Kannada , Malayalam