குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நாளை (மார்ச் 5) கர்நாடகா பயணம்
प्रविष्टि तिथि:
04 MAR 2026 6:37PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மார்ச் 5-ம் தேதி கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் போது பெலகாவியில் உள்ள யாதூர் ஸ்ரீ வீரபத்ரேஷ்வர் கோயில் மகாகும்பாபிஷேகம் மற்றும் ராஜகோபுர கலச பிரதிஷ்டை விழாவில் முக்கிய விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார்.
***
(Release ID: 2235337)
TV/SV/RK/SH
(रिलीज़ आईडी: 2235339)
आगंतुक पटल : 109