பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வீர சாவர்க்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 26 FEB 2026 11:25AM by PIB Chennai

மாபெரும் புரட்சியாளரான வீர சாவர்க்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரரான அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வீர சாவர்க்கரின் ஆளுமையும், பணியும், ஒவ்வொரு தலைமுறையினருக்கும் நாட்டுக்காக சேவையாற்றுவதற்கான உத்வேகத்தைத் தொடர்ந்து வழங்கும் என்று கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சுதந்திரப் போராட்ட வீரரான அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். வீர சாவர்க்கரின் ஆளுமையும், பணியும், ஒவ்வொரு தலைமுறையினருக்கும் நாட்டுக்காக சேவையாற்றுவதற்கான உத்வேகத்தைத் தொடர்ந்து வழங்கும்.

***

(Release ID: 2232960)

AD/SV/RJ/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2233035) வருகையாளர் எண்ணிக்கை : 12