பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாட்டில் தமது உரையின் சில காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
15 JAN 2026 10:23PM by PIB Chennai
புதுதில்லியின் இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாட்டில் தாம் நிகழ்த்திய உரையின் சில காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
“புதுதில்லியில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாட்டின்போது உலகளாவிய தளத்தில் இந்தியாவின் ஜனநாயக மரபுகளை பகிர்ந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.”
***
(Release ID: 2215123)
AD/SMB/LDN/KR
(रिलीज़ आईडी: 2229446)
आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam