பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தானின் பிவடியில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2026 12:57PM by PIB Chennai
ராஜஸ்தானின் பிவடியில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது
“ராஜஸ்தானின் பிவடியில் நிகழ்ந்த தீ விபத்து பயங்கரமானது மற்றும் மிகவும் கவலைக்குரியது. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன் பிரதமர்”.
***
(Release ID: 2228597)
TV/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2228757)
வருகையாளர் எண்ணிக்கை : 8