பிரதமர் அலுவலகம்
பிரதமர் தேரா சச்கண்ட் பல்லனுக்கு பயணம் மேற்கொண்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 9:00PM by PIB Chennai
பஞ்சாப் மாநிலம் தேரா சச்கண்ட் பல்லனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சென்றார். ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜெயந்தி தினத்தையொட்டி தேரா சச்கண்ட் பல்லனில் இருப்பது மிகவும் சிறப்பான உணர்வு என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது :
“ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜெயந்தி தினத்தையொட்டி தேரா சச்கண்ட் பல்லனில் இருப்பது மிகவும் சிறப்பான உணர்வு“.
---
(Release ID: 2221886)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2222193)
வருகையாளர் எண்ணிக்கை : 58
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam