பிரதமர் அலுவலகம்
தற்சார்பை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 FEB 2026 12:56PM by PIB Chennai
தற்சார்பை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
"नाम्भोधिरर्थितामेति सदाम्भोभिश्च पूर्यते ।
आत्मा तु पात्रतां नेयः पात्रमायान्ति सम्पदः॥"
பெருங்கடல் ஒருபோதும் நீரைத் தேடுவதில்லை, அது என்றும் நிரம்பியுள்ளது. அதே போல் ஒரு நபர் திறன்மிக்கவராக இருக்கும் போது இயற்கையாகவே செல்வம் அவர்களை வந்தடைகிறது என்று சுபாஷிதம் கூறுகிறது.
தற்சார்பு என்பது சுயமரியாதை மற்றும் திறனுக்கான பாதையைக் காட்டும் விளக்கு என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி, இம்முறை தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் நமது இளையோரை தற்சார்புடையவர்களாகவும் அதிகாரமிக்கவர்களாகவும் திகழச் செய்வதில் முக்கிய பங்காற்றும் என்றும் கூறியுள்ளார்.
----
(Release ID: 2222040)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2222141)
வருகையாளர் எண்ணிக்கை : 64
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam