குடியரசு தின அணிவகுப்பு மற்றும் பாசறை திரும்பும் விழா காரணமாக, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு (சுற்றுப்பாதை-1) பொது மக்கள் சென்று பார்வையிட ஜனவரி 21 முதல் 29, 2026 வரை அனுமதி இல்லை.
***
TV/SV/SE