பிரதமர் அலுவலகம்
பிரதமருடன், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 JAN 2026 7:28PM by PIB Chennai
மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புப் பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் @DrMohanYadav51, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.
@CMMadhyaPradesh”
***
(Release ID: 2215053)
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2215177)
வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam