பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 15 JAN 2026 8:58AM by PIB Chennai

பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தனித்தனிப் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

“பொங்கல் நல்வாழ்த்துகள்!”

“சங்கராந்தி வாழ்த்துகள்!”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214768&reg=3&lang=1

***

AD/PLM/RK


(रिलीज़ आईडी: 2214867) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Kannada , Malayalam