தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024-25-ம் ஆண்டிற்கான இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) அறிக்கை

प्रविष्टि तिथि: 06 JAN 2026 4:02PM by PIB Chennai

2024-25-ம் ஆண்டிற்கான இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) அறிக்கை 2025 டிசம்பர் 17 அன்று மக்களவையிலும், 2025 டிசம்பர் 18 அன்று மாநிலங்களவையிலும் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த ஆண்டறிக்கை கொள்கைகள் மற்றும் திட்டங்கள்தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறைகளில் நிலவும் பொதுவான சூழல் குறித்த ஆய்வு, ட்ராயின் செயல்பாடு மற்றும் பணி ஆய்வுஇந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் 1997-ன் பிரிவு 11-ல் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் தொடர்பான ட்ராயின் செயல்பாடுகள் மற்றும் அதன் நிதிச் செயல்பாடு உள்ளிட்ட நிறுவன ரீதியான அம்சங்களை விரிவாக எடுத்துரைக்கிறது.

2024-25-ம் ஆண்டறிக்கையை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக அதன் பிரதி ட்ராய் (www.trai.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211766&reg=3&lang=1

***

AD/IR/RJ/SH


(रिलीज़ आईडी: 2211831) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada