நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

துறைகளுக்கு இடையேயான குழுக் கூட்டத்திற்கு நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் தலைமை வகித்தார்

प्रविष्टि तिथि: 02 JAN 2026 2:13PM by PIB Chennai

மத்திய நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் திரு. எம். நாகராஜு இன்று துறைக்கு இடையேயான குழுக் கூட்டத்திற்கு  தலைமை தாங்கினார். இதில் உள்துறை அமைச்சகம் , வெளியுறவு அமைச்சகம் , வர்த்தகத் துறை, இந்திய ரிசர்வ் வங்கி  ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தியாவில் தங்கள் கிளைகள்/பிரதிநிதி அலுவலகங்கள்/துணை நிறுவனங்களைத் திறக்க விரும்பும் வெளிநாட்டு வங்கிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளைப் பரிசீலிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

கூட்டத்தின் போது, குழுவானது அதன் முன் வைக்கப்பட்ட முன்மொழிவுகளைப் பரிந்துரைத்தது.

Release ID: 2210758

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2210913) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR