பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நிகழ்காலத்தில் வாழ்வதன் ஞானத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 22 DEC 2025 9:03AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஒருவர் கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படவோ, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவோ கூடாது என்றும்நிகழ்காலத்தில் செயல்படுவது மட்டுமே அறிவுள்ள செயல் என்றும் அந்தப் ஸ்லோகம் உணர்த்துகிறது என சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207281&reg=3&lang=1

***

SS/PKV/RK


(रिलीज़ आईडी: 2207319) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam