உள்துறை அமைச்சகம்
நவீனத் தமிழ் இலக்கியச் சிற்பியான சுப்ரமணிய பாரதி பிறந்தநாளையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 12:31PM by PIB Chennai
நவீனத் தமிழ் இலக்கியச் சிற்பியான சுப்ரமணிய பாரதி பிறந்தநாளையொட்டி, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தினார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது:
“நவீனத் தமிழ் இலக்கியச் சிற்பியான சுப்ரமணிய பாரதிக்கு அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன். காலனித்துவ அரசின் அட்டூழியங்களைத் துணிந்து எதிர்கொண்ட மகாகவி புரட்சிச் சுடரேந்தி, தனது அனல் பறக்கும் தேசபக்தி கவிதைகளால் சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகமூட்டினார். அதே நேரத்தில், சமூக சீர்திருத்தங்கள் மூலம் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தைக் கட்டமைக்கும் இந்தியாவின் நாகரிக இலக்கை அவர் முன்னெடுத்தார். அவரது ஞானம் உத்வேகத்தின் நித்திய ஊற்றாக இருக்கும்."
***
(Release ID: 2202111)
AD/SMB/KR
(रिलीज़ आईडी: 2202435)
आगंतुक पटल : 10