குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குக் குடியரசுத்தலைவர் மலர் அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 11 DEC 2025 11:09AM by PIB Chennai

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளான இன்று (டிசம்பர் 11, 2025) அவரது திருவுருவப் படத்திற்கு, குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் அஞ்சலி செலுத்தினார்.

***

(Release ID: 2202062)

AD/PLM /KR


(रिलीज़ आईडी: 2202419) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam