பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானா மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 03 DEC 2025 1:31PM by PIB Chennai

தெலங்கானா மாநில முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி மற்றும் மாநில துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமர்க்கா மல்லு ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தெலங்கானா மாநில முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி மற்றும் மாநில துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமர்க்கா மல்லு ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினேன்.

@TelanganaCMO

(Release ID: 2198053)

****

AD/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2198448) வருகையாளர் எண்ணிக்கை : 43