பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – மாலத்தீவு கூட்டு ராணுவப்பயிற்சி கேரளாவில் தொடங்கியது

प्रविष्टि तिथि: 02 DEC 2025 4:39PM by PIB Chennai

இந்தியா – மாலத்தீவு கூட்டு ராணுவப்பயிற்சி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று தொடங்கியது. ஈக்குவெரின் என்றழைக்கப்படும் இக்கூட்டுப் பயிற்சி 2025 டிசம்பர் 2 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய ராணுவத்தின் சார்பில் கர்வால் ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்நத 45 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதே எண்ணிக்கையிலான மாலத்தீவு ராணுவ வீரர்கள் பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். 2 வாரங்கள் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியில், தீவிரவாத நடவடிக்கைகளை முறியடித்தல், கடலோரப் பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197611&reg=3&lang=1

***

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2197819) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Malayalam