பிரதமர் அலுவலகம்
பிரதமரை ராஜஸ்தான் முதலமைச்சர் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 DEC 2025 4:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
----
(Release ID: 2197572)
AD/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2197808)
வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam