குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் நவம்பர் 30 அன்று ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா செல்கிறார்
प्रविष्टि तिथि:
29 NOV 2025 10:37AM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் 2025 நவம்பர் 30 அன்று ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா செல்கிறார்.
குருக்ஷேத்ராவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 20 -வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
சர்வதேச கீதா மஹோத்சவத்தின் போது, குருக்ஷேத்ராவில் நடைபெறும் அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்திலும் அவர் முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196215
***
(Release ID:)
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2196292)
आगंतुक पटल : 13