குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் பணி மாறுதல் நிகழ்வு
Posted On:
20 NOV 2025 6:03PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களின் பணி மாறுதல் நிகழ்வு வரும் சனிக்கிழமை (22.11.2025) காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறவுள்ளது. குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
***
(Release ID: 2192210)
SS/SV/KPG/SH
(Release ID: 2192326)
Visitor Counter : 7