பிரதமர் அலுவலகம்
சத் பூஜையின் சந்தியா அர்க்கிய சடங்குக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2025 2:02PM by PIB Chennai
சத் பூஜையின் புனிதமிக்க சந்தியா அர்க்கிய சடங்கிற்காக நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:
"சத் எனும் மாபெரும் பண்டிகையின் சந்தியா அர்க்கியாவையொட்டி, நாட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகள். இந்த புனிதமான நாளில் அஸ்தமிக்கும் சூரியனுக்கு அர்க்கி வழங்கும் நமது பாரம்பரியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரிய கடவுள் அனைவரின் ஆசீர்வதிப்பாராக, அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழுமை மற்றும் வெற்றி கிடைக்கட்டும். ஜெய் சத்தி மையா!"
***
(Release ID: 2182858)
SS/IR/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2182884)
வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam